#NASA #Artemis #OrionCapsule நிலவுக்கு NASA அனுப்பிய Artemis 1 Orion விண்கலம் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளது. இதற்கிடையே அந்த ஓரியன் விண்கலம் நிலவுக்குச் சுமந்து சென்ற சில Secret Messages குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.